Skip to main content

Posts

தானியங்கி கணினி மொழி மாற்றம் - JAVA TO JS AUTOMATION

     அன்புள்ளவர்களுக்கு,  கணினி மொழிகள் பல கடந்த காலத்திலும், நிகழ் காலத்திலும் உதயமாகின. இதனால் தானியங்கியாக செயல்கள் மனித சமூகத்திற்கு பயன்படுகின்றன. தகவல் தொடர்புக்கும், சேமிப்புக்கும் கணினி மொழிகள் உபயோகமாகின்றன. கணினியை பொறுத்தமாட்டில் இவை வெறும் கட்டளைகள். மனிதனை சார்ந்து உச்சரிப்பு இல்லாத - மௌனம் பேசிடும் வகையில் வாழ்கின்றன்.   உதாரணத்திற்கு 'சி' என்கின்ற கணினி மொழி 'பி.எச்.பி' மற்றும் இன்னும் பிற மொழிகளுக்கு கருத்தாக்கம் செய்தல் பயன்படும். ஒரு முறை செயலியை கண்டறிந்து, பலருக்கும் பயன்பட செய்தல். தாயம் என்ற எனது செயலி J2MEல் முதலில் வடிவமைத்தேன். இதை பலரும் பயன்பட JSல் மாற்றி வடிவமைத்தேன், இதனால் மடிக்கணியில் பயன்படுத்திட வழி,, பிறந்தது.  இதையே Androidல் வடிவமைத்து மொபைலில் பயன்பட செய்தேன்.  தாயம் விளையாட்டு மூலம், ஒரு முறை செயலி வடிவமைத்து, பல கருவிகளில் விளையாட எளிய வழி கண்டேன். (J2ME to Android Mobile and JS Laptop.) தானியங்கி முறையில் பல கருவியில் நிறுவுதல் சுடாகு விளையாட்டை முதலில் ஜாவாவில் வடிவமைத்தேன். தனிப்பட்ட ஜாவா லேப்டாப்பில...
Recent posts

Labour Intensive Versus Capital Intensive - Balance

  1. Labour intensive and Capital intensive, Economic policies two ways. Our policy is Mixed, ie., Labour and Capital. Ex. LIC, BHEL, SBI stands testimony to this. This Mixed economy is Unique for our Nation.   2. Adaptation New technology in any organisation, leads to Job Cut. Machine sucks human blood at the back and black side. Hindustan Teleprinters Ltd, Telecom service provider closed operation, since market dynamics changed from Dialed-Wired to Mobile. Nokia 2G enjoyed HTL closure. Years after same HTL closure happens to Nokia by the invention of " Touch Technology" and Korean SamSung Galaxy picked the Lion-Share of Market. 3. AI, Cloud, ML, 5G growth, we have to pay the heavy PRICE for adaptation to NEW INVENTIONS. Labours of HTL, Labours of Nokia not at the age group of 50's but 30's.   4. 5G RISKS    4. Any MNC, moving to 5G at the cost of Labours Job first. Thatz they claim as Optimized to $100 million is saving by moving to CLOUD. Black-side ...

Reliance Jio 4g Telecomm Business to 5G

 1. RJio Technologies 2. RJio Finance 3. RJio Recharge Business RJio or Reliance Jio India's Largest telecom operator with Subscribers count of 37.9 crorers.  5G Spectrum auction falls on May - June 2022. Biggest Operator in the World 1. Providing 4G Data and Voice service. 2. Compared to World Telecom scenerio, RJio is the biggest in the Industry. RJio uses three Technology partners in the Server side. 1. SAP to provide BSS(Business Support Systems)/OSS(Operator Support Systems) 2.Ericcsson to provide Wireless 3. Hewlett Pakard Enterprise 4. Jio Button phones are Manufactured outside India. Finance Details RJio started 4g spectrum business in 2016 with public offerings of Rs.2,00,000 crores  Rjio Share price is Rs. 2655 40% of Share is hold by FaceBook. Jio Recharge Business   JioPOSlite App Link   3 Simple Steps and your business is all set! a. Download the JioPOS Lite app from Google Play Store. b. Register using your mobile number and email address. c. Lo...

ஆசிரியர் தகுதி தேர்வு 2022 Teacher's Eligibility Test 2022

வாழ்த்துகள் வருங்கால ஆசிரியர்களே.   தேர்வுக்கான தினசரி பயிற்ச்சியே வெற்றிக்கான முதற்படி. இப்பக்கத்தில், வினா-விடை வங்கி, இணையத்தில் சிதறியுள்ளதை ஒழுங்குப்படுத்தி, தொகுத்து தருகின்றோம். உங்கள் பயிற்ச்சியை இனிதே தொடர்ந்திட மீண்டும் வாழ்த்துக்கள். உங்கள் கனவு கடின உழைப்பால் வெல்லும்.   All the best for the TET 2022 aspiring people.   Practice makes the Human perfect. Everyday solve 100 objective type questions, surely you will score best marks in the coming TET 2022. Start today your practice, enough time for the upcoming examination. In this page we try to provide you maximum objective type question and answers for the aspiring Teachers 2022.  Here we provide important link to documents we find useful for TET 2022. Objective type question and answers bank available in the net are grouped and organised. We here focus on  1. Psychology 2. English 3. Tamil 4. Maths 5. Science Question Bank 1.  QA Set 1 150marks 2.  Tamil and English 60 Marks 3. Psychol...

ஆன்மீகம் நமது பலம் {Spirituality is Strength}

 ஆன்மீகம் நமது பலம் மனிதனின் துன்பத்திற்கு காரணம் பேராசை ---புத்தர்   சீவன்களின் பசி முதற்கொண்டு ஏற்படும் துன்பம் தீர பணி செய்திட வேண்டும் ----அருட்பிரகாச வள்ளலார் மனிதனின் துன்பம் துயரம் இவற்றிலிருந்து மீட்பது தான் ஆன்மீகம் ----சுவாமி விவேகானந்தர் அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி அருளாசி -----------------------------------------------------------------   1. கடலில் அலை என்பது தண்ணீரின் மூலமே நடைபெறுகின்றது, உலக நடைமுறையும் சிவசக்தியால் நடைபெறுகின்றது. 2. மனித உடலில் சீவகாந்தம், உடலை மையமாக கொண்டு சுழல்கின்றது. இவை தான் உணர்வாகின்றது அழுத்தம், ஒலி, ஒளி, சுவை, மணம் என்கின்றோம்.  சீவகாந்தம் தடைபடும் போது தடைபடும் இடத்தில் வலி உண்டாகின்றது, நோய்  என்கின்றோம். 3. காயகல்ப பயிற்ச்சி மூலம் உடல் வலு பெறுகின்றது. சீவகாந்தம் தடையின்றி உடலில் சுழல்கின்றது. கை, கால், கண், உடலில் 14 புள்ளிகளில் அழுத்தம் தந்து ஆரோக்கியம் மேம்படுகின்றது. 4. துரிய தவம் என்பது மூலாதாரம், சுவாதீட்டானம், மணிப்புரா, அநாஹா, விசுத்தி, ஆக்நை, சகஸ்ஸாரா ஆகிய சக்தி மையங்களை ஒளிபெறச் செய்து நன்மை  அடைவது...

குரு பெயர்ச்சி 2022-2023

     குரு பிரம்மா குரு விஷ்ணு குரு தேவோ மகேஷ்வரக குரு சாட்சாத் பரபிரம்மா தஷ்மயஷி குருவே நமஹா வருகின்ற 14ந் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூசைகள் ஆலயங்களில் கொண்டாட்டம் ஆரம்பம் ஆகி வருகின்றன. கோளாறு பதிகத்தில் திருஞானசம்பந்தர் கூறியுள்ளது கோள்கள் அனைத்தும் அனைவருக்கும் நன்மை செய்கின்றன. அத்தகைய நன்மைகள் அருளும் குருவை நாமும் வழிபடுவோம், பிறரையும் வழிபட அழைப்போம். ஒவ்வொரு கிரகமும் நன்மையே செய்கின்றன,  அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி, நவக்கிரக தவம் தினசரி இயற்றிட வலியுறுத்துகின்றார். இந்த தவத்தின் மூலம் கிரகங்களின் ஆசிர்வாதம், பேராற்றல் நமக்கு கிடைத்திடும். மனமும் நலம் பெறுகின்றது, வலிமை அடைகின்றது. உடலும் நலமும், வலிமையும் பெறுகின்றது. இணையத்தில் குரு பெயர்ச்சி குறித்து ஊடகங்கள் பதிவு, அதன் முழு விவரம் அறிய வாருங்கள்... தினகரன் இணைய ஊடகம் ராசி, பிறந்த தேதி, நட்சத்திரம் ஆகிய வற்றிற்கு பலன்கள் வெளியிட்டுள்ளனர். Dinakaran Link தினமலர்,  விகடன் ஆகியவை ராசி பலன் மட்டும் வெளியிட்டுள்ளனர். Dinamalar Link Vikatan Link இதை தவிர இணைய ஊடகங்கள் பிளாக் மூலமும். Samayam Blog யுடியுப் ...

ஆற்காடு புகழ் மக்கன் பேடா மிட்டாய்

     வரலாறு ---------------- இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் ஆற்காடு நவாப்பின் , குடும்ப இனிப்பு மக்கன் பேடா. இன்று, அனைவரின் குடும்ப மிட்டாயாக மக்கன் பேடா உள்ளது. மக்கன் என்றால் உருதில் நயம் என்றும், பேடா என்றால் சர்க்கரையில் ஊறிய இனிப்பு ஆகும். தேவையான பொருட்கள்  1. இனிப்பு சேர்த்திடாத கோவா 200கிராம் 2. மைதா 200கிராம் 3. நெய் 2 தேக்கரண்டி 4. சர்க்கரை 600கிராம் 5. சமையல் சோடா கால் தேக்கரண்டி 6. ஏலக்காய் தேவைக்கு ஏற்ப 7. முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் தர்பூசணி விதை தேவைக்கு ஏற்ப செய்முறை 1. ஒரு தேக்கரண்டி தண்ணீரில், சமையல் சோடாவை கலந்து கொள்ளவும். இதில் கோவா, மைதா, நெய்  ஆகியவற்றை நன்றாக ஐந்து நிமிடம் பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை பத்து நிமிடம் அப்படியே  ஊறவிடவும். 2. சக்கரையை 600மில்லி தண்ணீரில் நன்றாக கரைய விடவும். இதை அடுப்பில் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும்.  சற்று பிசுபிசுயென பத்த்தில் ஆறவிடவும். 3. உலர் தர்பூசணி விதை, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சிறியதாக நறுக்கிகொள்ளவும். 4. கோவா-மைதா கலவையை சிறிய உருண்டையாக எடுக்கவும், அதன் நடுவினில் நறுக்க...