Skip to main content

குரு பெயர்ச்சி 2022-2023





 

 

 குரு பிரம்மா
குரு விஷ்ணு
குரு தேவோ மகேஷ்வரக
குரு சாட்சாத்
பரபிரம்மா தஷ்மயஷி
குருவே நமஹா

வருகின்ற 14ந் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூசைகள் ஆலயங்களில் கொண்டாட்டம் ஆரம்பம் ஆகி வருகின்றன.



கோளாறு பதிகத்தில் திருஞானசம்பந்தர் கூறியுள்ளது கோள்கள் அனைத்தும் அனைவருக்கும் நன்மை செய்கின்றன.
அத்தகைய நன்மைகள் அருளும் குருவை நாமும் வழிபடுவோம், பிறரையும் வழிபட அழைப்போம்.



ஒவ்வொரு கிரகமும் நன்மையே செய்கின்றன,  அருட்தந்தை வேதாத்ரி மகரிஷி, நவக்கிரக தவம்
தினசரி இயற்றிட வலியுறுத்துகின்றார்.

இந்த தவத்தின் மூலம் கிரகங்களின் ஆசிர்வாதம், பேராற்றல் நமக்கு கிடைத்திடும்.
மனமும் நலம் பெறுகின்றது, வலிமை அடைகின்றது. உடலும் நலமும், வலிமையும் பெறுகின்றது.

இணையத்தில் குரு பெயர்ச்சி குறித்து ஊடகங்கள் பதிவு, அதன் முழு விவரம் அறிய வாருங்கள்...

தினகரன் இணைய ஊடகம் ராசி, பிறந்த தேதி, நட்சத்திரம் ஆகிய வற்றிற்கு பலன்கள் வெளியிட்டுள்ளனர்.
Dinakaran Link

தினமலர்,  விகடன் ஆகியவை ராசி பலன் மட்டும் வெளியிட்டுள்ளனர்.

Dinamalar Link
Vikatan Link

இதை தவிர இணைய ஊடகங்கள் பிளாக் மூலமும்.
Samayam Blog


யுடியுப் மூலமும் பலன்கள் பதிவிட்டுள்ளனர்.
Vendhar TV




Comments

Popular posts from this blog

All India - Kedarnath, Kasi Viswanath, Badrinath, Jagnath, Dhuvaraga, Amristar, Madurai, Kancheepuram, Tirumalai,

Kanyakumari - Kothaiyar Dam, Thiruparappu Falls, Mathur, Kulachekaram, Marthandam, Nagerkovil

Mannar Sami Temple