வரலாறு
----------------
இரண்டு நூற்றாண்டுகள் முன்னர் ஆற்காடு நவாப்பின் , குடும்ப இனிப்பு மக்கன் பேடா.
இன்று, அனைவரின் குடும்ப மிட்டாயாக மக்கன் பேடா உள்ளது.
மக்கன் என்றால் உருதில் நயம் என்றும், பேடா என்றால் சர்க்கரையில் ஊறிய இனிப்பு ஆகும்.
தேவையான பொருட்கள்
1. இனிப்பு சேர்த்திடாத கோவா 200கிராம்
2. மைதா 200கிராம்
3. நெய் 2 தேக்கரண்டி
4. சர்க்கரை 600கிராம்
5. சமையல் சோடா கால் தேக்கரண்டி
6. ஏலக்காய் தேவைக்கு ஏற்ப
7. முந்திரி, பாதாம், பிஸ்தா, உலர் தர்பூசணி விதை தேவைக்கு ஏற்ப
செய்முறை
1. ஒரு தேக்கரண்டி தண்ணீரில், சமையல் சோடாவை கலந்து கொள்ளவும். இதில் கோவா, மைதா, நெய் ஆகியவற்றை நன்றாக ஐந்து நிமிடம் பிசைந்து கொள்ளவும். இந்த கலவையை பத்து நிமிடம் அப்படியே
ஊறவிடவும்.
2. சக்கரையை 600மில்லி தண்ணீரில் நன்றாக கரைய விடவும். இதை அடுப்பில் ஐந்து நிமிடம் கொதிக்க விடவும். சற்று பிசுபிசுயென பத்த்தில் ஆறவிடவும்.
3. உலர் தர்பூசணி விதை, முந்திரி, பாதாம், பிஸ்தா ஆகியவற்றை சிறியதாக நறுக்கிகொள்ளவும்.
4. கோவா-மைதா கலவையை சிறிய உருண்டையாக எடுக்கவும், அதன் நடுவினில் நறுக்கிய சிறுதுண்டுகளை பூரணமாக வைத்து உருட்டி பிறகு தட்டையாக செய்யவும்.
5. ரீபைண்டு எண்ணெய்யை கொதிக்க வைத்து, தட்டைகளை பிரவுண் நிறத்தில் வரும்வரை பொறிக்கவும்.
6. பொறித்தவற்றை சக்கரை கலவையில் 24 மணி நேரம் நன்றாக ஊறவிடவும்.
சுவையான ஆற்காடு புகழ் மக்கன் பேடா தயார்.
மக்கள் தொலைக்காட்சி எழுமலையான் இனிப்பக தயாரிப்பை யுடியுப்பில் வெளியிட்டுள்ளனர்.
தந்தி டிவியும் மக்கன் பேடாவை குறித்து செய்தி வெளியிட்டுள்ளனர்.
பூட் சேனல் செட்டியார் மிட்டாய்கடை தயாரிப்பை பதிவிட்டுள்ளனர்.
சமையற் கலைஞர்கள் தீனா, யோகாம்மாள் சுந்தர் தயாரிப்பு பதிவுகளும்
Arcot the Great Famous Makan Peda Sweet
History
Two centuries back Nawab of Arcot, family sweet is Makan Peda.
Now, this is favaourite sweet for every family.
Makan in Uruthu means Nayam and Peda means sweet immersed in sugar syrup.
Ingredients
1.Kova - 200gm
2.Maida - 200gm
3.Sugar - 600gm
4.Ghee - 2 TableSpoons
5.Cooking Soda - 1/4 TableSpoons
6.Elachi Required quantity
7.Cashew Nut
8.Pista
9.Badam
10.Dry Watermelon Seeds
11. Refined Oil 1/2 Kg
Preparation
1. Mix one spoon of water and 1/4 spoon of cooking soda in a bowl.
2. To this add Kova and Maida. Mix well the mixture in hand for atleast 5 minutes along with Ghee. Good mixing, adds more taste to the sweet. Keep it aside for 10 minutes.
3. Add to the sugar, 600ml of water and mix the solution till sugar dissolves completely.
Add elachi for the flavour to the solution.
Boil the sugar solution for 5 minutes to get Sugar syrup of required dense.
4. Cut Cashew nuts, Badam, Pista, dry watermelon seeds in to pieces.
5. Kova-Maida mixture is rounded in small sizes and at the center of each rounds all the cut pieces of dry seeds kept as Puranam and round is closed.
6. Boil the refined oil till vapours evolves, add rounded kova-maida to the boil, Fry it till brown colour appears.
7. Add the Brown Fried rounded kova-maida with puranam in to Sugar Syrup and keep it for
24 hours for soaking.
8. Arcot the great Makkan Peda is ready now to taste.
Makkal TV covers Elumalaiyan Sweets Makkan Peda prepartion in youtube.
Food TV covers Chettiar Mittai Makkan Peda preparation in youtube.
Thanthi TV covers Makan Peda in general in youtube.
Dinamani covers The New Sweet Stall Makkan Peda in News.
TimesOfIndia covers the preparation in Receipes link.
Chef Dheena, Chef Yogammal Sundar, AVS Foods covers prepartion in detail
via youtube.
Yogambal Sundar
Makkal TV Makkan Peda
Daily Thanthi Makkan Peda
Chettiar Sweet Makan Peda Food Lovers TV Coverage
https://www.youtube.com/watch?v=Un-E-gDCaAY
AVS Cooks
https://www.youtube.com/watch?v=Ia2h7GC67Qg
Chef's Dheena Makan Peda
https://www.youtube.com/watch?v=2NE9hBpRXUU
Time oF India
https://recipes.timesofindia.com/recipes/arcot-makkan-peda/rs53929003.cms
Dinamani
https://www.dinamani.com/editorial-articles/special-stories/2021/oct/16/food-day-special-arcot-makkan-peda-3718004.html
Comments